VIJAYAN G
VIJAYAN G
  • 8 581
  • 43 455 976
ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் 7, அற்றவ னாரடி யார்தமக் - 07.019, Mr.Sivadeeban
நின்றியூர் - Eyarkon Kalikkama Nayanar - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் 7
அற்றவ னாரடி யார்தமக்
காயிழை பங்கினராம்
பற்றவ னாரெம் பராபர
ரென்று பலர்விரும்பும்
கொற்றவ னார்குறு காதவர்
ஊர்நெடு வெஞ்சரத்தால்
செற்றவ னார்க்கிட மாவது
நந்திரு நின்றியூரே. 1
சேரும் புகழ்த்தொண்டர் செய்கை
அறாத்திரு நின்றியூரிற்
சீருஞ் சிவகதி யாயிருந்
தானைத் திருநாவலா
ரூரன் உரைத்த உறுதமிழ்
பத்தும்வல் லார்வினைபோய்ப்
பாரும் விசும்புந் தொழப்பர
மன்னடி கூடுவரே-11
#ஏயர்கோன்கலிக்காம #நாயனார் #nayanmargal #நனிபள்ளி #திருநின்றியூர் #சுந்தரர் #நாயன்மார்கள் #பெரியபுராணம் #periyapuranam #sivadeeban #விஜயன் #vijayan #திருமுறை
Check all the videos on the playlist:
.
.
For business inquiry: vijayangyt@gmail.com
.
CLICK "SUBSCRIBE" 🔥 button and click on "BELL" icon 🔔 to get instant notification of latest uploads in your mobile.
Be the first person to view the latest video 🎬,
Subscribe to VIJAYAN UA-cam channel: bit.ly/VIJAYANSUBSCRIBE
Join this channel to get access to perks:
ua-cam.com/channels/mJJk_Dr6Gk_tE2iHx43Otg.htmljoin
Follow me on UA-cam 📽️
►► bit.ly/VIJAYANUA-cam
Follow me on Facebook 👍
►► bit.ly/VIJAYANFB
Follow me on Twitter 💙
►► bit.ly/VIJAYANTWEETS
Переглядів: 50

Відео

Fr Dr Vincent Sekhar, 9th Peace & Reconciliation, Peace is born of Justice, Vishnu Mohan Foundation
Переглядів 204 години тому
9th Annual Conference on Peace and Reconciliation - Peace is Born of Justice Sri Vishnu Mohan Foundation, Chennai on 21th to 23 th June, 2024, அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான 9வது ஆண்டு மாநாடு - அமைதி என்பது நீதியிலிருந்து பிறக்கிறது, ஸ்ரீ விஷ்ணு மோகன் அறக்கட்டளை, பழைய எண்.15, புதிய எண்.7, புதிய கிரி சாலை, தி.நகர், தி.நகர், சென்னை- 600 017 #peace #reconciliation #vishnumohanfoundation #svmf #வ...
தக்ஷிணாயன புண்யகாலம் , Dakshinayana Punyakaalam, Brahmashri R Srikrishna Ganapadigal
Переглядів 4095 годин тому
தக்ஷிணாயன புண்ய காலம் #தட்சிணாயனம் #புண்யகாலம் #சதுர்மாசம் #சிரவணம் #சடங்குகள் #ஆஷாட #சுக்லஏகாதசி #srikrishnaganapadigal #விஜயன் #vijayan Check all the videos on the playlist: . . For business inquiry: vijayangyt@gmail.com . CLICK "SUBSCRIBE" 🔥 button and click on "BELL" icon 🔔 to get instant notification of latest uploads in your mobile. Be the first person to view the latest video 🎬, Subscrib...
ஏயர்கோன் கலிக்காம நாயனார் 6.2.149 & 150 - நனிபள்ளி - திருநின்றியூர் - 07.065 - Mr.Sivadeeban
Переглядів 1102 години тому
நனிபள்ளி அமர்ந்தபிரான் கழல் வணங்கி நல் தமிழின் புனித நறும் தொடை புணைந்து திருச் செம்பொன் பள்ளி முதல் பனி மதி சேர் சடையார் தம் பதிபலவும் பணிந்து போய்த் தனி விடை மேல் வருவார் தம் திரு நின்றியூர் சார்ந்தார்- 6.2.149 நின்றியூர் மேயாரை நேயத்தால் புக்கு இறைஞ்சி ஒன்றிய அன்பு உள் உருகப் பாடுவார் உடைய அரசு என்றும் உலகு இடர் நீங்கப் பாடிய ஏழ் எழுநூறும் அன்று சிறப்பித்து அம் சொல் திருப் பதிகம் அருள் செய்த...
Deivathin Kural 17, மாயை, கானல் நீர் - கசப்பு, இனிப்பு - பகல் , இருட்டு, தெய்வத்தின் குரல்
Переглядів 1522 години тому
Deivathin Kural 17, Brahmashri Ky. Bharaneedhara Sastrigal at Kalyan Nagar Association, 29, W Circular Rd, Mandavelipakkam Mandaveli Tamil Nadu 600004 தெய்வத்தின் குரல் 17 , பிரம்மஸ்ரீ Ky. பரணிதர சாஸ்திரிகள், கல்யாண் நகர் சங்கம், 29, மேற்கு வட்டச் சாலை, மந்தவெளிப்பாக்கம் மந்தாவெளி தமிழ்நாடு 600004 #தெய்வத்தின்குரல் #deivathinkral #mahaperiyava #மஹாபெரியவா #காஞ்சிமுனிவர் #காஞ்சிகாமகோடி #brahmash...
Dr Sadaf Fareed, 9th Peace & Reconciliation, Peace is born of Justice, Vishnu Mohan Foundation
Переглядів 732 години тому
Dr. Sadaf Fareed , Assistant Pof. Dept. of English, Aligarh Muslim University 9th Annual Conference on Peace and Reconciliation - Peace is Born of Justice Sri Vishnu Mohan Foundation, Chennai on 21th to 23 th June, 2024, அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான 9வது ஆண்டு மாநாடு - அமைதி என்பது நீதியிலிருந்து பிறக்கிறது, ஸ்ரீ விஷ்ணு மோகன் அறக்கட்டளை, பழைய எண்.15, புதிய எண்.7, புதிய கிரி சாலை, தி.நகர், த...
திருச்செந்தூர், பயன் தரும் திருமுருகாற்றுப்படை 17, Tirumurukatruppatai , Uma Balasubramanian
Переглядів 3342 години тому
திருச்சீர் அலைவாய் - திருச்செந்தூர் ஒருமுகம் செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக் கருவுகொள் நெஞ்சமொடு களம்வேட் டன்றே ஒருமுகம் (100) குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின் மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே ஆங்கம் மூவிரு முகனும் முறைநவின் றொழுகலின் #திருச்செந்தூர் #tiruchendur #tiruchendurmurugan #திருச்செந்தூர்முருகன் #முருகன் #lordmurugan பத்துப்பாட்டு #முருகப்பெருமான் #நக்கீரனார் #அறுபடைவீடுகள் ...
Sri Antriksh Tatia, 9th Peace & Reconciliation, Peace is born of Justice, Vishnu Mohan Foundation
Переглядів 794 години тому
9th Annual Conference on Peace and Reconciliation - Peace is Born of Justice Sri Vishnu Mohan Foundation, Chennai on 21th to 23 th June, 2024, அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான 9வது ஆண்டு மாநாடு - அமைதி என்பது நீதியிலிருந்து பிறக்கிறது, ஸ்ரீ விஷ்ணு மோகன் அறக்கட்டளை, பழைய எண்.15, புதிய எண்.7, புதிய கிரி சாலை, தி.நகர், தி.நகர், சென்னை- 600 017 #peace #reconciliation #vishnumohanfoundation #svmf #வ...
இருபா இருபது -4, சைவ சித்தாந்த சாத்திரங்கள் - Mr.Sivadeeban
Переглядів 824 години тому
Irupa Irupathu - இருபா இருபது -4 கண் அகல் ஞாலத்துக் கதிரவன் தான் என வெண்ணெய்த் தோன்றிய மெய்கண்ட தேவ! காரா கிரகக் கலி ஆழ்வேனை நின் பேரா இன்பத்து இருத்திய பெரும! வினவல் ஆனாது உடையேன் எனது உளம் நீங்கா நிலை ஊங்கும் உளையால் அறிவின்மை மலம் பிரிவு இன்மை எனின் ஓராலினை உணர்த்தும் விராய் நின்றனையேல் திப்பியம் அந்தோ பொய்ப்பகை ஆகாய் சுத்தன் அமலன் சோதி நாயகன் முத்தன் பரம்பரன் எனும் பெயர் முடியா வேறுநின்று உ...
புதானுராதா புண்ய காலம், Putanurata punyakalam 17-07 -2024, Brahmashri R Srikrishna Ganapadigal
Переглядів 1,3 тис.4 години тому
புதானுராதா புண்ய காலம் புதன் கிழமையும் அனுஷ நட்சத்திரமும் ஒன்றாக சேரும் நாள் #புண்ய காலம் #புதானுராதா #punyakalam #Putanurata #srikrishnaganapadigal #விஜயன் #vijayan Check all the videos on the playlist: . . For business inquiry: vijayangyt@gmail.com . CLICK "SUBSCRIBE" 🔥 button and click on "BELL" icon 🔔 to get instant notification of latest uploads in your mobile. Be the first person to view ...
Dr Samitha Hettige, 9th Peace & Reconciliation, Peace is born of Justice, Vishnu Mohan Foundation
9th Annual Conference on Peace and Reconciliation - Peace is Born of Justice -Sri Vishnu Mohan Foundation, Chennai on 21th to 23 th June, 2024, அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான 9வது ஆண்டு மாநாடு - அமைதி என்பது நீதியிலிருந்து பிறக்கிறது, ஸ்ரீ விஷ்ணு மோகன் அறக்கட்டளை, பழைய எண்.15, புதிய எண்.7, புதிய கிரி சாலை, தி.நகர், தி.நகர், சென்னை- 600 017 #peace #reconciliation #vishnumohanfoundation #svmf #...
Dr Radhakrishnanan, 9th Peace & Reconciliation, Peace is born of Justice, Vishnu Mohan Foundation
Переглядів 1374 години тому
Former vice Chancellor Sree Sankaracharya university of sanskrit ,kalady 9th Annual Conference on Peace and Reconciliation - Peace is Born of Justice Sri Vishnu Mohan Foundation, Chennai on 21th to 23 th June, 2024, அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான 9வது ஆண்டு மாநாடு - அமைதி என்பது நீதியிலிருந்து பிறக்கிறது, ஸ்ரீ விஷ்ணு மோகன் அறக்கட்டளை, பழைய எண்.15, புதிய எண்.7, புதிய கிரி சாலை, தி.நகர், தி.நகர...
இருபா இருபது -3 சைவ சித்தாந்த சாத்திரங்கள் - Mr.Sivadeeban
Переглядів 1274 години тому
Irupa Irupathu - இருபா இருபது -3 கண் அகல் ஞாலத்துக் கதிரவன் தான் என வெண்ணெய்த் தோன்றிய மெய்கண்ட தேவ! காரா கிரகக் கலி ஆழ்வேனை நின் பேரா இன்பத்து இருத்திய பெரும! வினவல் ஆனாது உடையேன் எனது உளம் நீங்கா நிலை ஊங்கும் உளையால் அறிவின்மை மலம் பிரிவு இன்மை எனின் ஓராலினை உணர்த்தும் விராய் நின்றனையேல் திப்பியம் அந்தோ பொய்ப்பகை ஆகாய் சுத்தன் அமலன் சோதி நாயகன் முத்தன் பரம்பரன் எனும் பெயர் முடியா வேறுநின்று உ...
துவார தேவதைகள் , Tuvara Devathaigal, சிவாலய பரிவாரத் திருமேனிகள் , Dr. Rajasekara SIvachariyar
Переглядів 7667 годин тому
Tuvara Devathaigal - துவார தேவதைகள் , - சிவாலய பரிவாரத் திருமேனிகள் #துவார #தேவதைகள் #saivam #சைவம் #சிவாலயம் #பரிவாரங்கள் #தசதிக்பாலகர்கள் #dhasathikbalagargal #அஷ்டதிக்பாலகர்கள் #துவாரபாலகர் #balakargal #astathick #பாலகர்கள் #பரிவாரத்திருமேனிகள் #rajasekarasivachariyar#sivachariyar #vijayan #விஜயன் துவார தேவதைகள் ,துவாரபாலகர், பாலகர், Tuvara Devathaigal , துவாரபாலகி,வாயிற்காப்போன்,வாயிற்காப்ப...
அர்த்தம் உள்ள அடி - பாசுபத அஸ்திரம், இறைவன் பிட்டுக்கு மண் சுமந்தது - Dr Venkatesh
Переглядів 7897 годин тому
Discourse on அர்த்தம் உள்ள அடி by Dr Venkatesh - at Ziva Senior Citizen Active Retirement Community, Mahabalipuram, Tamil Nadu 603104 on 29-06-2024 அர்ஜுனன் சிவபெருமான் முதுகில் அடித்த அடி ( அடி) பாசுபத அஸ்திரம் - மூகாசுரன், காட்டுப் பன்றி, அர்ஜுனன், காண்டீபம் ,வில், இறைவன் பிட்டுக்கு மண் சுமந்தது - பிரம்படி ( அடி ) மாணிக்கவாசகர் (திருவாதவூர் கோயில்) - வைகை நதி (வைகையில் வெள்ளம்) - பரி , குதிரை...
இருபா இருபது -2 , Irupa Irupathu, சைவ சித்தாந்த சாத்திரங்கள் - Mr.Sivadeeban
Переглядів 1519 годин тому
இருபா இருபது -2 , Irupa Irupathu, சைவ சித்தாந்த சாத்திரங்கள் - Mr.Sivadeeban
Sri. Sherief Mohammed, 9th Peace & Reconciliation, Peace is born of Justice, Vishnu Mohan Fou
Переглядів 969 годин тому
Sri. Sherief Mohammed, 9th Peace & Reconciliation, Peace is born of Justice, Vishnu Mohan Fou
திருச்செந்தூர், பயன் தரும் திருமுருகாற்றுப்படை 16, Tirumurukatruppatai , Uma Balasubramanian
Переглядів 2959 годин тому
திருச்செந்தூர், பயன் தரும் திருமுருகாற்றுப்படை 16, Tirumurukatruppatai , Uma Balasubramanian
Deivathin Kural 16, மனோபாவம், சாந்தம் , சங்கமம், தெய்வத்தின் குரல்
Переглядів 17512 годин тому
Deivathin Kural 16, மனோபாவம், சாந்தம் , சங்கமம், தெய்வத்தின் குரல்
ஆனித் திருமஞ்சனம், Aani Thirumanjanam , 11-07-2024, Brahmashri R Srikrishna Ganapadigal
Переглядів 89512 годин тому
ஆனித் திருமஞ்சனம், Aani Thirumanjanam , 11-07-2024, Brahmashri R Srikrishna Ganapadigal
Soundarya Lahari - 2, சௌந்தர்ய லஹரி, Waves of Beauty --. Adi Shankaracharya - Achariya Rangaji
Переглядів 34612 годин тому
Soundarya Lahari - 2, சௌந்தர்ய லஹரி, Waves of Beauty . Adi Shankaracharya - Achariya Rangaji
இருபா இருபது - 2 சைவ சித்தாந்த சாத்திரங்கள் - Mr.Sivadeeban
Переглядів 18114 годин тому
இருபா இருபது - 2 சைவ சித்தாந்த சாத்திரங்கள் - Mr.Sivadeeban
சௌந்தர்ய லஹரி பாராயணம் ஸ்லோகம் 1 -3 , Soundarya Lahari Sloka Parayanam 1-3
Переглядів 27314 годин тому
சௌந்தர்ய லஹரி பாராயணம் ஸ்லோகம் 1 -3 , Soundarya Lahari Sloka Parayanam 1-3
ஸ்ரீ வாராஹி நவராத்திரி, Sri Varahi Navaratri, ஆஷாட நவராத்திரி, Brahmashri R Srikrishna Ganapadigal
Переглядів 1,4 тис.14 годин тому
ஸ்ரீ வாராஹி நவராத்திரி, Sri Varahi Navaratri, ஆஷாட நவராத்திரி, Brahmashri R Srikrishna Ganapadigal
Sri Skanda Krishnan - 9th Peace & Reconciliation Peace is born of Justice, Vishnu Mohan Foundation
Переглядів 11316 годин тому
Sri Skanda Krishnan - 9th Peace & Reconciliation Peace is born of Justice, Vishnu Mohan Foundation
அரிய காட்சியராய், திருமுறைகளில் சைவசித்தாந்தம் - 4 , Mr.Sivadeeban
Переглядів 11616 годин тому
அரிய காட்சியராய், திருமுறைகளில் சைவசித்தாந்தம் - 4 , Mr.Sivadeeban
Kapaleeswarar Temple, Mylapore - அருள்மிகு கற்பகாம்பாள் - கபாலீஸ்வரர் திருக்கோயில் , சென்னை
Переглядів 59619 годин тому
Kapaleeswarar Temple, Mylapore - அருள்மிகு கற்பகாம்பாள் - கபாலீஸ்வரர் திருக்கோயில் , சென்னை
Prof. Sreekala Nair - 9th Peace & Reconciliation Peace is born of Justice, Vishnu Mohan Foundation
Переглядів 14219 годин тому
Prof. Sreekala Nair - 9th Peace & Reconciliation Peace is born of Justice, Vishnu Mohan Foundation
வாழ்க அந்தணர் -3, திருமுறைகளில் சைவசித்தாந்தம் -3 - Mr.Sivadeeban
Переглядів 15919 годин тому
வாழ்க அந்தணர் -3, திருமுறைகளில் சைவசித்தாந்தம் -3 - Mr.Sivadeeban
வீழ்க தண்புனல் - வாழ்க அந்தணர் -2, திருமுறைகளில் சைவசித்தாந்தம் -2 - Mr.Sivadeeban
Переглядів 15819 годин тому
வீழ்க தண்புனல் - வாழ்க அந்தணர் -2, திருமுறைகளில் சைவசித்தாந்தம் -2 - Mr.Sivadeeban

КОМЕНТАРІ

  • @varshavijhaylakshme7015
    @varshavijhaylakshme7015 13 хвилин тому

    நன்றி 🎉

  • @MUPPIDATHIRAM
    @MUPPIDATHIRAM 46 хвилин тому

    கன்னடியன் கால்வாய் கல்லிடைக்குறிச்சி அம்பாசமுத்திரம் பகுதியில் தொடங்குகிறது... சேரன்மகாதேவி கரை இல்லை.

  • @varshavijhaylakshme7015
    @varshavijhaylakshme7015 59 хвилин тому

    🎉🎉🎉🎉🎉

  • @rajithav4457
    @rajithav4457 2 години тому

    நன்றி 🙏🙏🙏ஓம் சக்தி

  • @arjunaarjuna2616
    @arjunaarjuna2616 2 години тому

    Namaskarangal swamiji, You recommend anndhanam on 17 th july. Ekadasi falls on that day. Could we do annadhanam on that day. Please reply. Thanks

  • @bharathirajar4119
    @bharathirajar4119 2 години тому

    Guruve saranam Sri Rama Jeyam Jai Sri Radha Krishna Jai Sri Hanuman Valli Deivanei Manala potri Thank you so much Amma

  • @rajithav4457
    @rajithav4457 2 години тому

    நன்றி Sir 🙏நன்றி Maam 🙏ஓம் சக்தி💚💛❤

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 години тому

    🙏🌿🌹சிவ சிவ🙏❤❤❤❤❤

  • @user-lz4tu7jr6s
    @user-lz4tu7jr6s 3 години тому

    🙏🙏🙏

  • @banuprasad8197
    @banuprasad8197 4 години тому

    Hara hara sankara jaya jaya sankara

  • @jayaramansundaramoorthy1248
    @jayaramansundaramoorthy1248 5 годин тому

    ஐயா எனக்குஇடதுகண்ணில்மேல்இமையில்மருஇருக்கிறதுஎன்னமருந்துபோடவேண்டும்சொல்லுங்கள்

  • @g.jayanthi3576
    @g.jayanthi3576 18 годин тому

    sri GURUPPIYOO NAMAGHA. NAMASKARAMS. YANAKKU PADIKKA KATHTJUKKANUM. Learning onlineclass erunthal theriyappaduthkal please. Thankyou

  • @radhapolarradhapolar9158
    @radhapolarradhapolar9158 18 годин тому

    இறை என்ற பதவியும்... நிலை யும் வேண்டேன் ...

  • @radhapolarradhapolar9158
    @radhapolarradhapolar9158 18 годин тому

    ஞாநீ நான்,நீ.பிரிவுஅற்றவன். உள்ளதில் நிலை பெற்று,உள்ளவன்.

  • @radhapolarradhapolar9158
    @radhapolarradhapolar9158 18 годин тому

    நான் உண்டு..அறிவா..அனுபவமா.. எனது சரீரம் மாறு(வ)து என அறிபவன்...? மாராதுள்ள அறிவில் !!! நல்லது..மகிழ்ச்சி..

  • @santhirajamanikam7874
    @santhirajamanikam7874 19 годин тому

    🙏❤🙏

  • @lakshminarasimhansrinivasa3914
    @lakshminarasimhansrinivasa3914 19 годин тому

    Swamy adiyen dasan Lakshmi Narasimhan interested to learn the araiyar sevai... kindly share your contact number

  • @rkowlagi
    @rkowlagi 20 годин тому

  • @TheKishor99
    @TheKishor99 21 годину тому

    Pls share sloka also. We could get book.thanks.🙏🙏🙏🙏

  • @rajithav4457
    @rajithav4457 22 години тому

    நன்றி 🙏🙏🙏❤❤❤

  • @vignesh6564
    @vignesh6564 22 години тому

    Cont 10:00

  • @vignesh6564
    @vignesh6564 22 години тому

    1:30

  • @vignesh6564
    @vignesh6564 22 години тому

    7:00,7:28,20:20

  • @nirmalavelayutham2109
    @nirmalavelayutham2109 23 години тому

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மஹா பெரியவா திருவடிகள் சரணம்🙏🙏🙏🙏🙏

  • @sivakumargurukal2272
    @sivakumargurukal2272 23 години тому

    Nallakkaruthukkalai name periyva sollierukka

  • @vijayalakshmichandrasekara7576
    @vijayalakshmichandrasekara7576 23 години тому

    நமஸ்காரம் ஸ்வாமி. 🙏🙏🙏

  • @nirmalavelayutham2109
    @nirmalavelayutham2109 23 години тому

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏🙏🙏🙏🙏

  • @chennaibiju3167
    @chennaibiju3167 День тому

    சிவனே முருகன் சிவனே காயத்ரி சிவனே விஷ்ணு சிவனே சர்வசக்திமான் சிவனே சகலமும்

  • @arjunaarjuna2616
    @arjunaarjuna2616 День тому

    24.19

  • @anandkn75
    @anandkn75 День тому

    முருகன் அருள் கிடைக்க வேண்டுகிறேன்

  • @nirmalaganesan9221
    @nirmalaganesan9221 День тому

    Namaskarangal. என்றும் உங்கள் புகழ் மறையாது

  • @kameswaribalasubramaniam1759

    🙏🙏

  • @kameswaribalasubramaniam1759

    Maha periyava le thunai

  • @radhakalyan6783
    @radhakalyan6783 День тому

    நவ வித பக்தியில் ஷ்ரவணம் பக்தி மேலானது. सर्वे जनाः सुखिनः नमस्ते !

  • @kaliyaperumalkalaivanan940
    @kaliyaperumalkalaivanan940 День тому

    அடியேன் தீட்சை பெற விரும்புகின்றேன்🙏🙏🙏

  • @tamilarasijeevananthan2453
    @tamilarasijeevananthan2453 День тому

    குருவே சரணம் அருமையான விளக்கவுரை. முருகா சரணம் ❤

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 День тому

    சிவாயநம

  • @revathyshankar3450
    @revathyshankar3450 День тому

    மிக நன்றாக இருந்தது ஐயா 🙏மிக்க நன்றி 🙏நமஸ்காரங்கள் 🙏🙏🙏🙏🙏திருசிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏🪷🪷🙇🏽‍♂️

  • @vignesh6564
    @vignesh6564 День тому

    7:57

  • @user-cx7bd7wu8c
    @user-cx7bd7wu8c День тому

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா போற்றி

  • @user-ei1yr5py8w
    @user-ei1yr5py8w День тому

    Nice speech nice story

  • @vignesh6564
    @vignesh6564 День тому

    9:00,22:25

  • @banuprasad8197
    @banuprasad8197 День тому

    Hara hara sankara jaya jaya sankara

  • @ananths6941
    @ananths6941 2 дні тому

    இவரை போன்ற வேத கருத்துக்கள் சொல்ல ஆட்கள் இல்லை

  • @jayalakshmie9237
    @jayalakshmie9237 2 дні тому

    அருமை அம்மா

  • @amdhapalavasam3502
    @amdhapalavasam3502 2 дні тому

    நன்றி சுவாமி

  • @lakshminatarajan1453
    @lakshminatarajan1453 2 дні тому

    நமஸ்காரம் மாமா 🙏 எனக்கு உங்கள் உபன்யாசம் மிகவும் பிடிக்கும் ஃ🙏 நான் சிறுமியாக இருந்த போது உங்கள் தாத்தாவினஉபன்யாசம்‌ கேட்கும் பாக்கியம் ‌கிடைக்க பெற்று கேட்க்கும் பாக்கியம் ‌கிட 45:05 க்க பெற்று இருக்கிறேன் 🙏 4எனக்கு‌உங்கள்‌‌ வால்மீகி ராமாயணம் கேட்கும் பாக்கியம் ‌கிடைக்க வேண்டும் 🙏 நமஸ்காரம் 🙏 இப்போது தங்கள் தயவால் வியாச பாரதம் கேட்கும் பாக்கியம் ‌கிடைக்க பெற்று இருக்கிறேன் 🙏 தயவுடன் கேட்கும் பாக்கியம் ‌கிடைக்க வேண்டும் 🙏 நமஸ்காரம் மாமா 🙏

  • @EssvariAI
    @EssvariAI 2 дні тому

    Guruve Saranam 🙏🏾

  • @tamilarasijeevananthan2453
    @tamilarasijeevananthan2453 2 дні тому

    Muruga charanam. Guruvae saranam.❤

  • @sainamagirisubbaram6485
    @sainamagirisubbaram6485 2 дні тому

    வணக்கம் திரு கல்யாணராமன் அவர்களின் கைபேசி எண் தெரிவிக்க முடியுமா?please.